OG மற்றும் Elachi Flavor என்ற இரண்டு Flavour களில் கிடைக்கிறது.
OG (ORIGINAL GOLD)
முதல் தரமான கரும்புகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இயற்கையின் இனிய சுவையை அப்படியே தங்களுக்கு கிடைக்கும் வகையில் பேக் செய்யப்படுகிறது.
பலகாரங்கள் செய்ய, டீ, காபிகளில் பயன்படுத்த ஏற்றது.
இதன் தரமான வண்ணம் இதன் தூய்மையை சொல்லும்.
Elachi Flavour (ஏலக்காய் கலந்தது)
OG Flavourல்
சிறப்பான உயர் ரக வாசனை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலக்காய் பொடியாக கலக்கப்பட்டது
Reviews
There are no reviews yet.